இன்று என்ன சேதி..
___________________________________சொற்கீரன்
திடீரென்று
கண் விழித்த சிங்கம்
கர்ஜனை
செய்து கொண்டிருக்கிறது.
அதன் வலை மீது
சுண்டெலிகள்
ஓடி ஆடிக்
களித்துக்கொண்டிருக்கின்றன.
____________________________________________
டில்லியில்
கரப்பான்பூச்சிகளின்
"ஒலிம்பிக்ஸ்"
தூள்.தூள்.
தங்கப்பதக்கங்கள்
குவிந்து கொண்டிருக்கின்றன.
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக