அங்கே ஒரு உலகம்!
https://www.msn.com/en-us/news/technology/scientists-may-have-found-the-strongest-evidence-of-alien-life-ever/vi-AA25724I?ocid=msedg
அங்கே ஒரு உலகம்!
ஆம் ஒரு 120 ஒளியாண்டு தூரம் தான்.
அங்கே போனால்
நம் பிச்னைகள் எல்லாம் தீரும்.
புதிய தோர் உலகம் செய்வோம் என்று
பாடிடிக்கொண்டிருக்க தேவையில்லை
முக்கியமாக நம் மண்டையை குடைந்துக்கொண்டிருக்கும்
பிரச்னை தீரும்!
ஆம் நம் "பங்காளி" அந்த ஏலியன் எனும் அந்நியனை
கண்டு கொள்ளலாம்.
உங்களுக்குத்தெரியுமா?
இந்த கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள்
நம் கோடிக்கணக்கான கடவுள்கள்
அவர்களது மனைவிமார்கள்
இன்னும் எல்லாம் எல்லாம்
உருவாக்கியது அவன் தானாம்!
சரி.
இங்கே போகவேண்டும் என்றால்
"வாயு வேகம் மனோ வேகம்"எல்லாம் சர்வ சாதாரணமாய்
கைவசம் வைத்திருக்கும் நம் சித்தர்களைத் தான்
கூப்பிடவேண்டும்.
என்ன? கூப்பிடுவோமா?
இந்தக்கட்டுரையைப் படியுங்கள்.
..........
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக