சனி, 27 ஜூன், 2026

"அவசர போலீஸ்"

 



பாக்கியராஜ் அவர்களை

தன் வாரிசு என சொன்னவர்

எம் ஜி ஆர்.

"ரகசியபோலீஸ்"ஐ ஹிட் ஆக்கி

கொடுத்தவர் எம் ஜி ஆர்.

ஆனால் அவரது வாரிசு பாக்கியராஜ்

"அவசர போலீஸ்" ஐ

அதிரடி வெடியாக தந்து

சிரிப்பு மூட்டியவர்.

இதை இப்போது நினைத்தாலும்

சிரிப்பும் வருகிறது.

அழுகையும் வருகிறது.

ஆம்.

பாக்யராஜ் சிரிப்பு மூட்டியும்

கண்ணீர் விட வைத்துவிட்டார்.

________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக