சனி, 9 மே, 2026

ஒரு "நெட்டைப்பகல் கனவு"

 



ஃபனடிக் என்ற அடிச்சொல் தான்

ஃபேன்கள் ஆகும்.

வெறிபிடித்த பக்தி மக்களிடையே

தீ பற்றிக்கொண்டால்

மக்களின் உண்மையான 

அரசியல் சிந்தனை என்ன ஆகும்.

"கிங்டம்" போன்று "ஃபேன் டம்" அரசியல் 

மக்களை மிரட்டும் ராணுவம் ஆகிவிடும்.

மக்களை காக்க வேண்டிய ராணுவமே

மக்களை தாக்க முயன்றால்

என்ன ஆவது?

எத்தனை பயங்கரமான போக்கு அது?

ஓட்டுப்பெட்டி வாந்தியெடுத்தால் மட்டும் போதுமா?

சிந்திக்கும் திறன் கொண்ட ஓட்டுப்பெட்டி

மசாலாக்காட்சிகளின் சினிமாப்பொட்டியா என்ன்?

அரசியல் சிந்தனையாளர்கள் ஒன்று கூடி

ஒரு பாதை வகுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய வழிவகுக்கப்பட்ட சமுதாய வழி சிந்னையே 

ஓட்டுப்பெட்டியின் உருவ



ஃபனடிக் என்ற அடிச்சொல் தான்

ஃபேன்கள் ஆகும்.

வெறிபிடித்த பக்தி மக்களிடையே

தீ பற்றிக்கொண்டால்

மக்களின் உண்மையான 

அரசியல் சிந்தனை என்ன ஆகும்.

"கிங்டம்" போன்று "ஃபேன் டம்" அரசியல் 

மக்களை மிரட்டும் ராணுவம் ஆகிவிடும்.

மக்களை காக்க வேண்டிய ராணுவமே

மக்களை தாக்க முயன்றால்

என்ன ஆவது?

எத்தனை பயங்கரமான போக்கு அது?

ஓட்டுப்பெட்டி வாந்தியெடுத்தால் மட்டும் போதுமா?

சிந்திக்கும் திறன் கொண்ட ஓட்டுப்பெட்டி

மசாலாக்காட்சிகளின் சினிமாப்பொட்டியா என்ன்?

அரசியல் சிந்தனையாளர்கள் ஒன்று கூடி

ஒரு பாதை வகுத்துக்கொள்ள வேண்டும்.

இத்தகைய வழிவகுக்கப்பட்ட சமுதாய வழி சிந்னையே 

ஓட்டுப்பெட்டியின் உருவகக்கூடுகளாய் மாறவேண்டும்.

இந்த "யுடோபியா"க்களைக்கொண்டு அந்த‌

விசில் இரைச்சல்களை நிறுத்த முடியுமா?

கொடுங்கோடையின் ஒரு "நெட்டைப்பகல் கனவு" இது.


இந்த "யுடோபியா"க்களைக்கொண்டு அந்த‌

விசில் இரைச்சல்களை நிறுத்த முடியுமா?

கொடுங்கோடையின் ஒரு "நெட்டைப்பகல் கனவு" இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக