தூங்கிக்கொண்டிருப்பதே
நம் விழியல்கள் அல்லது
விடியல்கள்.
தூங்கிக்கொண்டு கனவு கண்டு கொண்டு
அந்தக்கனவிலும்
தூங்கிக்கொண்டு கனவு கண்டு கொண்டு
கனவுக்குள்..கனவுக்குள்..
கனவுக்குள்ளிருந்து கனவுக்குள்
ஒரு நாள் கருவுயிர்த்தோம்...
என்ன அது?
உருவுகள் எதுவும் இல்லா
அந்த உருவுகளில்
நம் கூட்டுப்புழுக்கள்
சிறகு விரியலுக்கு
விடியல் தேடும் வலியல்களில்...
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக