ஜனநாயகம்.
_______________________________
குத்துயிரு..குலைவுயிரு தான்.
குத்தாட்டம் போட்டுத் தான்
சவட்டியிருக்கிறோம்.
அதாவது "க்ளிக்கியிருக்கிறோம்".
அப்பவும்
அது
வாழவும் இல்ல.
சாகவும் இல்ல.
அந்த "கோமா"க்கூட்டுக்குள்
அது
சிறகு விரிக்கவும் இல்ல.
உதிர்க்கவும் இல்ல.
ஆண்டுக்கணக்கா...
கணினியுகத்துல கூட
டிஜிடல் சவங்களாக...
மூச்சும் இல்ல..
பேச்சும் இல்ல..
_______________________________________
யுகசிற்பியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக