சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
அந்த ஏழுபேர்கள்
சிறந்த வீரர்களாமே!
புளகாங்கிதம் தான்.
ஆனாலும்
அந்த மறைவான அம்புக்கு
பலியாகக்காத்திருக்கும்
ஏழு மராமரங்கள் அவர்கள்!
________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக