ஞாயிறு, 17 மே, 2026

புரிஞ்சுச்னா புரிஞ்சுக்கோ

 

புரிஞ்சுச்னா புரிஞ்சுக்கோ

____________________________________‍


புரிஞ்சுச்னா புரிஞ்சுக்கோ

ப்ரியாட்டினா போய்க்கோ

கூட சேந்துகிட்டு

ரூபா நோட்டுலெ 

"லெட்சுமியை" ப்ரின்ட்

பண்ணனும்னு பக்தியா

சொன்னவங்களையே

சிறையில் போட்டு

வதக்குவனங்க ஆச்சே.

சினிமாக்குஞ்ச

சும்மா விட்டுருவாங்களா?


_____________________________________

சாணக்கிய தாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக