குட்டிப்பையன்கள்..
செல்லக்குட்டிகள்..
விளையாடட்டுமே என்று
என்று
தூண்டில்கள்
வாங்கிக்கொடுத்தோம்.
அவற்றில் எப்படி வந்தன
இந்த ராட்சச
"நீலத்திமிங்கிலங்கள்?"
அவை இழுத்த இழுப்பில்
எங்கள் வீடுகள் எல்லாம்
தரை மட்டம்.
_________________________________
இபியெஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக