புலம்புவோர்கள்
புலம்பிக்கொள்ளுங்கள்.
அலம்புவோர்கள்
அலம்பிக்கொள்ளுங்கள்.
படையெடுக்கும் இந்த
மேகங்களை
யார் மழை மேகம்
என்று சொன்னார்கள்?
பச்சை பசுமையை எல்லாம்
தின்று தீர்த்து விடும்
வெட்டுக்கிளிகளின்
படையெடுப்பு
இது என்று
நீங்கள் அறியவில்லையா?
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக