மெர்சல்
__________________________
அந்தப்படம்
நடிக்கும் போதும்
புரியவில்லை.
ஓடும் போதும்
புரியவில்லை.
ஓடிய பின்னும்
புரியவில்லை.
அப்பாடா!
இப்போது புரிந்தது.
ஒரு அரசாங்கத்தை
எப்படி இடியாப்பச்சிக்கல்
ஆக்குவது?
இப்போ எல்லாம்
புரிந்தது.
_____________________________________
இபியெஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக