புதன், 13 மே, 2026

"ட்ராய் குதிரைக்குள்"



144 தடையா?

விடுதலையா?

"ட்ராய் குதிரைக்குள்"

குடியிருப்பவை எவை?

மதம் பிடித்த குதிரைகளா?

ஜனநாயகமே

நைந்து போகாதே.

கவனம் கொள்!

________________________________

யுகசிற்பியன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக