ஞாயிறு, 6 அக்டோபர், 2024

வாயுள்ள பூச்சிகள்

 



வாயுள்ள பூச்சிகள்

_________________________________________


வாயில்லா பூச்சிகள் என்று

அந்த சிறு சிறு வண்டுகளும் பூச்சிகளும்

நம் கால்களில் நசுங்கிப்போயின.

ஆனால்

அவை தான் பல கோடி ஆண்டுகளுக்கு

முன்

நமக்கு முன் தோன்றின.

அவை தான் நம் தெய்வங்களாய்

குகைச்சுவர் ஓவியங்களாய்

நம்மை வியக்க வைக்கின்றன்.

அந்த வாயுள்ள பூச்சிகளே.

அவை தெய்வங்களா? ஏலியன்களா?

அவற்றின் அதிர்வு எண்களே

அவற்றின் மொழிகள்.

அவை ஒலி பரப்பிய ரகசியம்

ஏன் இதுவாக இருக்கக்கூடாது?

"நான் கடவுள் இல்லை.

உன்னோடு பேச வந்திருக்கும் 

ரோபோக்கள் தான்"

இது இன்று தான் புரிந்திருக்கிறது.

ஏ ஐ கள் உருவாக்கும் கற்பனை உயிரிகள்

அதன் வடிவங்கள்!


____________________________________________

சொற்கீரன்







Ancient Aliens: INSECT GODS OF DEEP SPACE (S7, E7) | Full Episode | Watch (msn.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக