செவ்வாய், 2 ஜனவரி, 2018

அண்ணே...அண்ணே (1)

அண்ணே...அண்ணே (1)
===============================================ருத்ரா

"எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா வருடம் முடியறதுக்குள்ளே
இந்த தீர்மானத்தை கண்டிப்பா போட்டுடணும்ணே.."

"என்னடா சொல்றே?"

"ஆமாண்ணே...அதென்ன டாஸ்மாக்கு டஸ்க்கு புஸ்க்குண்ணுட்டு?"

"உனக்கு என்னடா வேணும் இப்போ?"

"டாஸ்மாக்கு பெயரை மாத்தணும்ணே"

"எப்படி?"

"வாத்தியார் படம் பேரு!.. "குடியிருந்த கோயில்!"

"???!!!"

=============================================================

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

நல்ல பெயராகத்தான் இருக்கு.

கருத்துரையிடுக