காம்ப்ளெக்ஸ் அனாலிசிஸ்
மேலே உள்ளது ஒரு விநோதமான கணித சமன்பாடு.காம்ப்ளெக்ஸ் கணிதத்தில் இதன் தன்மை என்ன என்ன என்று அக்கு அக்கு ஆக கொஞ்சம்
பிரிச்சு மேயலாம் வாருங்கள்.
====================================================
===========================================================ருத்ரா
சிக்கல் அல்லது கலப்புக்கணிதம் (காம்ப்ளெக்ஸ் மேத்ஸ்) என்பது நம் அறிவைத்தூண்டும் ஒரு கணித இயல்.நம் கைவிரல்களைக்கொண்டு ஒன்று இரண்டு என்று எண்ணிக்கொண்டே போய் இப்பொது கோடி கோடி என்று எண்களை எண்ணிக்கொண்டே போகிறோம்.இவை உண்மையில் நம் கண்ணெதிரே எண்ணப்படுகின்றன.இது மெய் இயல் கணிதம் எனப்படும்.(ரியல் மேத்ஸ்).ஆனால்
எதிர்க்குறியுடன் (---) ஒரு எண்ணை உங்களால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும்.
அதிலும் வர்க்கமூல குறிக்குள் (ஸ்குவேர் ரூட்) ஒரு எதிர்க்குறி (--- 1) எண்ணை உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.ஏனெனில் இரண்டு எதிர்க்குறி எண்களின் (---1 ம் ---1ம்) வர்க்கம் +1 ஆகி விடும்.ஆனால் வர்க்க மூலக்குறிக்குள் இருக்கும் ---1 என்ற எண்ணின் முந்தைய வடிவம் அதாவது வர்க்க வடிவம் +1 ம் --1ம்
சேர்ந்த வடிவம் ஆக நிச்சயம் இருக்காது.வர்க்கம் என்றாலே ஒரே குறியுடைய இரு எண்களின் அடுக்கு தான்.இப்படி இரு எதிர்ரெதிர் குறிகளுடன் உள்ள எண்ணை
அடுக்கு எண்ணாக நாம் கற்பனை செய்யத்தான் முடியும்.எனவே இவை சிக்கல் எண்கள் அல்லது கலப்பு எண்கள் எனப்படுகின்றன.இதுவே கலப்புக்கணிதம் (காம்ப்ளெக்ஸ் மேத்ஸ்) எனப்படும்.ஆங்கில சிறிய எழுத்தான i தான் இதை அடையாளக்குறியீடாக அறிவிக்கிறது.இதை "ஆய்லர்" எனும் மிகசிறந்த கணித மேதையே உருவாக்கினார்.இதன் மதிப்பு "வர்க்க மூலகுறிக்குள் ---1 என்பதே
(ஸ்குவேர் ரூட் ஆஃ ப் மைனஸ் ஒன்) ஆகும்.
(ஸ்குவேர் ரூட் ஆஃ ப் மைனஸ் ஒன்) ஆகும்.
மேலே உள்ளது ஒரு விநோதமான கணித சமன்பாடு.காம்ப்ளெக்ஸ் கணிதத்தில் இதன் தன்மை என்ன என்ன என்று அக்கு அக்கு ஆக கொஞ்சம்
பிரிச்சு மேயலாம் வாருங்கள்.
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக