வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வானத்தில் ஒரு வடைமாலை

வானத்தில் ஒரு வடைமாலை
================================================ருத்ரா இ பரமசிவன்http://www.msn.com/…/hurricane-newton-makes-lan…/ar-AAiyjxG…வடைமாலை போடாததால் கோபப்பட்ட அனுமார் வேகமாக கை வீசிக்கொண்டு வருவதை போல் இல்லை? வானத்தில் உயரத்தில் இந்த மேகமண்டலங்கள் உருண்டு திரண்டு வருவதைப்பார்த்தால் அப்படித்தான்
தெரிகிறது.

ஆனால் புயல் மையம் சுழன்று வந்ததில் அந்த மெக்ஸிகோ குட்டித்தீவு "அகாபுல்கா" படும்பாட்டை பார்க்கும்போது நம் நெஞ்சு பதறுகிறதுHurricane Newton packing 90-mile (145-kilometer) per hour winds made landfall near the Los Cabos resort area of Mexico's west coast on Tuesday where thousands of tourists and locals are hunkered down, US forecasters said.
msn.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக