திங்கள், 12 செப்டம்பர், 2016

புதிய விண்ணியன் (ஏலியன்)





புதிய விண்ணியன் (ஏலியன்)


http://www.msn.com/en-us/video/wonder/astronomers-discovered-a-second-%e2%80%98alien-megastructure%e2%80%99-star-that%e2%80%99s-even-stranger-than-the-first-one/vi-AAiNw3o

மனிதன் விண்வெளியில்
ஏவி விட்ட "கெப்ளர்" தொலை நோக்கி
மனிதனின்
உதாரணமாய் 3000 ஆண்டில் வாழும்
விந்தையை சொல்கிறது.
அந்த "ஏலியன்"
தன் அன்றாட கூல் ட்ரிங்க் குடியலுக்கு
அண்டை விண்மீனையே
உறிஞ்சிக்கொள்கிறதாம்.
அவனுக்கு
ஆற்றல் கடல் அளவு எப்போதும்!
சூரியனைப்பார்த்து
கன்னத்தில் போட்டுக்கொண்டு
ஆதித்ய ஹ்ருதயம் சொல்லும்
நம்மவன்  எங்கே?
அந்த  விஞ்ஞான மனிதன் எங்கே?

மேலே கொடுத்துள்ள  சுட்டியை  சொடுக்கவும்.

============ருத்ரா இ  பரமசிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக