புதன், 28 செப்டம்பர், 2016

ருத்ராவின் குறும்பாக்கள்

ருத்ராவின் குறும்பாக்கள்
=========================அரசியல் யாத்ரீகர்களின்
புண்ணியஸ்தலம்
அப்பல்லோ.இந்த தடவை வெள்ளம் கூட‌
வந்து ஓட்டுப் போடும்.
உள்ளாட்சி தேர்தல்காடு கெடுத்து நாடானபின்
காட்டுமிராண்டிகளே மிச்சம்.
காவிரி


கக்கூஸ் கட்ட
ஆயிரம் கோடிக்கு டெண்டர்.
பஞ்சாயத்து தேர்தல்.


சென்ற தடவை மாதிரியே
இந்த தடவையும் (அ) தர்ம யுத்தம்.
தனித்தனி கூட்டணி.

====================================


2 கருத்துகள்:

  1. தங்கள் பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamiln.in/

    பதிலளிநீக்கு
  2. தமிழன் திரட்டியிலும் என் பதிவை (ஊசியிலைக்காடுகள்) இணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

    நன்றி

    அன்புடன் ருத்ரா

    பதிலளிநீக்கு