நெருப்பை வாந்தியெடுக்கும்.....
==========================================ருத்ரா இ பரமசிவன்.
இது ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியில் உள்ள
கிழக்கு ஓரத்தீவு..
இந்த கடற்கரை எரிமலை
இரண்டு வருடமாய் வெத்திலை குதப்பி
செங்கனலின் குழம்பை
உமிழும் திகில் அழகைப்பாருங்கள்
அந்த நெருப்பு தீபாவளிக்குள்
எந்த நரகாசுரன் புருடாக்களும் இல்லை.
பூமிக்குழந்தை சூரிய நெருப்பின்
தொப்பூள் கொடியில் உதித்தது அல்லவா?
அந்த குவா குவா தான்
இந்த ஒலி ஒளிக்காட்சி..
அந்த நெருப்பின் பெருமூச்சு சீறல்களுக்கிடையே
காமிராவும் கையுமாய் எமனின் வாய்பிளந்த
அந்த கோரைப்பற்களைக்கூட
ஒரு தீயின் புற்களாக எண்ணி படம் பிடிக்கும்
மனிதனின் தேடல் வேள்வியினைப்பாருங்கள்.
குடம் குடமாய் நெய்யும் பாலும் கொட்டி
கூடவே ஸ்லோகங்கள் எனும் ஒலிக்குழறல்களையும்
இரைச்சல் இட்டு
அறியாமை இருட்டுக்குள் விழும் வேள்வி அல்ல இது.
பூமிக்கு அடிக்கும் இந்த காய்சசல்
எத்தனை டிகிரி இருக்கும் என்று அளக்கும்
இந்த மனிதனே பூமியின் டாக்டர்.
நெருப்பை வாந்தியெடுக்கும்
பூமியின் இந்த அடி வயிற்று நோயையும்
உற்றுப்பார்க்கும் மனிதன்
இங்கு ஒரு துணிச்சலான "அறிவியலின்"உருவகம்.
பாருங்கள் இந்த விந்தையை.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டி
கொத்து கொத்தாய்
நம் அறிவுப்பூக்கள்
இதழ் திறக்கும் காணொளிப்பூங்கா
கண்களுக்கும் சிந்தனைக்கும்
விருந்து படைக்க காத்திருக்கிறது.
http://www.msn.com/en-us/video/wonder/stunning-footage-of-volcano-erupting-off-vanuatu/vi-BBw8FMW?ocid=spartandhp
மேலும் கீழே வரும் விக்கிப்பீடியா வழங்கும் அரிய தகவல்களும் புகைப்படங்களும்.
https://en.wikipedia.org/wiki/Tanna_(island)
ஆஸ்திரேலிய பழங்குடிகள் நம் தமிழ் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது."தன்னா" மொழி பேசும் அந்த மக்கள் நம் ஆதி பழங்குடிகள் தான்.
==========================================ருத்ரா இ பரமசிவன்.
(காணொளிப்பூங்கா )
வானுவது எனும் இடத்தில் எரிமலை கக்கலை பாருங்கள்.இது ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியில் உள்ள
கிழக்கு ஓரத்தீவு..
இரண்டு வருடமாய் வெத்திலை குதப்பி
செங்கனலின் குழம்பை
உமிழும் திகில் அழகைப்பாருங்கள்
அந்த நெருப்பு தீபாவளிக்குள்
எந்த நரகாசுரன் புருடாக்களும் இல்லை.
பூமிக்குழந்தை சூரிய நெருப்பின்
தொப்பூள் கொடியில் உதித்தது அல்லவா?
அந்த குவா குவா தான்
இந்த ஒலி ஒளிக்காட்சி..
அந்த நெருப்பின் பெருமூச்சு சீறல்களுக்கிடையே
காமிராவும் கையுமாய் எமனின் வாய்பிளந்த
அந்த கோரைப்பற்களைக்கூட
ஒரு தீயின் புற்களாக எண்ணி படம் பிடிக்கும்
மனிதனின் தேடல் வேள்வியினைப்பாருங்கள்.
குடம் குடமாய் நெய்யும் பாலும் கொட்டி
கூடவே ஸ்லோகங்கள் எனும் ஒலிக்குழறல்களையும்
இரைச்சல் இட்டு
அறியாமை இருட்டுக்குள் விழும் வேள்வி அல்ல இது.
பூமிக்கு அடிக்கும் இந்த காய்சசல்
எத்தனை டிகிரி இருக்கும் என்று அளக்கும்
இந்த மனிதனே பூமியின் டாக்டர்.
நெருப்பை வாந்தியெடுக்கும்
பூமியின் இந்த அடி வயிற்று நோயையும்
உற்றுப்பார்க்கும் மனிதன்
இங்கு ஒரு துணிச்சலான "அறிவியலின்"உருவகம்.
பாருங்கள் இந்த விந்தையை.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டி
கொத்து கொத்தாய்
நம் அறிவுப்பூக்கள்
இதழ் திறக்கும் காணொளிப்பூங்கா
கண்களுக்கும் சிந்தனைக்கும்
விருந்து படைக்க காத்திருக்கிறது.
http://www.msn.com/en-us/video/wonder/stunning-footage-of-volcano-erupting-off-vanuatu/vi-BBw8FMW?ocid=spartandhp
மேலும் கீழே வரும் விக்கிப்பீடியா வழங்கும் அரிய தகவல்களும் புகைப்படங்களும்.
https://en.wikipedia.org/wiki/Tanna_(island)
ஆஸ்திரேலிய பழங்குடிகள் நம் தமிழ் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது."தன்னா" மொழி பேசும் அந்த மக்கள் நம் ஆதி பழங்குடிகள் தான்.
Economy[edit]
The island is one of the most fertile in Vanuatu and produces kava, coffee, coconut, copra, and other fruits and vegetables. Recently, tourism has become more important, as tourists are attracted to the volcano and traditional culture.[7] To help preserve the integrity of culture as a tourism asset, only local people are permitted to act as guides. There are many accommodations available on the island.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக