ஞாயிறு, 6 ஜூலை, 2025

பாவம் அந்த கழுதைதான்

 அப்பனும் பிள்ளையும்

கழுதை சுமந்த கதை தான் இது

அந்த பாலம்...

அந்த ஆறு...

எல்லாம் தமிழ் நாடு தான்.

பி ஜே பியும் ஆர் எஸ் எஸ்ஸும் தான்

அப்பனும் பிள்ளையும்.

பாவம் அந்த கழுதைதான்

இவர்கள் தேர்தல் அரசியல்.
______________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக