வெள்ளி, 4 ஜூலை, 2025

சொற்கீரன் சொட்டு மருந்துகள் (ஹைக்கூக்கள்)

 

சொற்கீரன் சொட்டு மருந்துகள் 

(ஹைக்கூக்கள்)


______________________________


அந்த பறவை 

தெரியமால் எச்சம் போட்டு விட்டது.

மன்னித்துக்கொள்ளுங்கள்.


ஓட்டு.

_______________________________(1)


யார்யா இது?

பாற்கடல்ல வந்து

பல் தேச்சு வாய் கொப்பளிப்பது?


நியூயார்க் சிடி தேர்தல்

__________________________________(2)


ஒரு கோட்டைக்கதவு

கொத்து சாவியில் தான்

இவர் காது குடைவது.


செல்லப்பிள்ளை நேதன்யாகு 

___________________________________(3)


ஆனானப்பட்ட "ஏ ஐ"கள் எல்லாம்

இதன் முகவரிதேடித் தான்

தொற்றுப்போனது.


"ஐ நா"

__________________________________________(4)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக