ஓடி விளையாடு தாத்தா
பஜனைகள் செய்யாதே தாத்தா
மூலையில் முடங்காதே தாத்தா
மூளைக்குள் புகுந்து விடு தாத்தா
நூல் தோறும் நுட்பங்கள் உண்டு
நுழைந்து பார் தினமும் தாத்தா.
"ஹிப்போகேம்பஸ்" கோயிலுக்குப்போ
அப்போது தெரியும் கடவுள்
நீயே நீயே தான் தாத்தா!
----------------------------------------------------
சொற்கீரன்.
Human brains keep growing neurons even in old age, study finds for first time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக