செவ்வாய், 11 நவம்பர், 2025

"மக்களே போல்வர் கயவர்"

 

"மக்களே போல்வர் கயவர்"

அய்யனின் வரிகள்..

என்ன அருமையான சொற்றொடர்.

இந்த கயவர்களிலேயே 

முதன்மையானவர்கள்

இந்துக்களாய்

இலை மறைவாய் காய் மறைவாய்

மக்களோடு மக்களாய்

மூடத்தனத்தையே 

ஆக்கிக்கொண்டிருப்பவர்கள் தான்.

நம் சிந்துத்தமிழ் நாகரிகத்தை

சில்லறை சில்லறையாய்

சிதைத்துக்கொண்டிருப்பவர்கள் தான்.

இதற்கு நான் ஒரு 


"சிந்துத்தமிழ் ஆற்றுப்படை" 

என்று

சில வெளிச்ச வரிகளை 

இயற்ற இருக்கிறேன்.

விரைவில் உங்கள் பார்வைக்கு

அதை "பந்தியிட"விரும்புகிறேன்.

இப்படிக்கு

அன்புடன் சொற்கீரன்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக