"வைபன்"தமிழா!
இதோ உன் வாசல்.
வந்து உன் கோலமிடு.
மூளை எனும் "ரங்கோலி"
வண்ணப்பூந்தோட்டத்தில்
"சைகடெலிக்" வித்தையுடன்
உன் சிந்தனை வாசல் திறந்து விடு.
அதுவே இனி உன்
"சிந்தன்ன" வாசல்.
சிந்தனைச்சிற்பம் செழித்தோங்கும்
அறிவுக்காட்டின் தடம் தேடி
செல்வோம் தமிழா! புறப்படு நீ.
__________________________________________
சொற்கீரன்
https://www.msn.com/en-us/money/other/5-essential-vibe-coding-tips-for-newbies/ar-AA1QeqvB?ocid=msedgntp&pc=ASTS&cvid=6913d3520075470eb9df4f883f30465d&ei=34
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக