விஞ்ஞான வால்மீகி
__________________________________
பொது சார்புக்கோட்பாட்டின்
விஞ்ஞான சிற்பி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனினுடைய
கனவு
பேரொன்றியக்கோட்பாடு.
(க்ராண்ட் யுனிஃபிகேஷன் தியரி)
அதை அவர் நிறுவ நினைத்த
அந்த "பெருங்கனவே"
கரையான் புற்று போல
அவரை மூடிக்கொண்டு விட்டது.
ஆனாலும் அதன் "வால்மீகியாய்"
இன்றும் ஸ்ட்ரிங் தியரி எனும்
அதிர்விழையக்கோட்பாடு
அவரது ராமாயணமாகத்தான்
விஞ்ஞானிகளால்
பாராயணம் பண்ணப்படுகிறது.
_________________________________________
இ பி எஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக