திங்கள், 24 நவம்பர், 2025

முரண்பாடு


முரண்பாடு


எல்லோருக்கும் 

ஒரு ரொட்டியையாவது

உத்த்ரவாதம்

செய்யவேண்டும் என்று

ரத்தம் சிந்திய போது

உத்த்ரவாதம் மாறிப்போனது

ஒரு குத்தாட்டம் 

வேண்டுமென்று.

_____________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக