வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

தொண்ணூறு வயது விரியன் பாம்புக்குட்டி...


தொண்ணூறு வயது

விரியன் பாம்புக்குட்டியின்

(அது தான் அந்த "குவாண்டம்")

பாம்புச்சட்டையை உரித்து

கணிதத்தில் உப்புக்கண்டம்

போட்டிருக்கிறார்கள்

இந்த ஆராய்ச்சியாளர்கள்.

"டேம்ப்டு ஹார்மோனிக் ஆஸிலேட்டர்" தான்

"க்யூ எஃப் டி"க்கு சாவி கொடுக்கிறது.

இன்றைக்கும் 

ஏ ஐ யின் கல்லீரலுக்குள்

விசைப்பிசிறுகளின்

காம்பினேடோரியல் கலைடோஸ்கோப்பை

அது தான் உருட்டிக்கொண்டிருக்கிறது.

_________________________________________‍

இபியெஸ்



Physicists solve 90-year-old puzzle of quantum damped harmonic oscillators

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக