புத்தகவனம்
______________________________________________________________________
பத்து நாவலள் பத்தாது தான்.
உங்கள் சிறப்புரை நாவல்களை
அவிழ்த்துப்பார்க்க தோன்றுகிறது.
எழுத்தின் தூய அம்மணத்தின் அழகை
எழுத்துக்களோடு இயைந்த
உணர்வில் தான் காணமுடியும்.
சொற்கூட்டங்கள ஒழுங்கு படுத்தி
ஒரு "ஜனநாயக" மகுடம்
சூட்டிப்பார்ப்பவனே எழுத்தாளன்.
அதற்கும் நடப்புனிலைகளின் வன்மங்களை
அப்படியே வடிகட்டித்தான் தரவேண்டும்.
இந்த நாவல் ஆசிரியர்களின் எழுத்துக்கள்
மனித ஆளுமையின் சன்னல்கள் தான்.
கதவுகள் திறந்தே இருக்கும்
ஆனால் கம்பிகளுடன்.
______________________________________சொற்கீரன்
அஞ்ஞாடி ......... பூமணி
காடு ........... ஜெயமோகன்.
இரண்டாம் ஜாமங்கள்.... சல்மா
பாலங்கள் ........... சிவசங்கரி
ஒரு புளியமரத்தின் கதை .......
கூதல வேதாரி.....பெருமாள் முருகன்
..................................இமையம்
கோபல்ல கிராமம்....கி ராஜநாராயணன்.
தலைமுறைகள் ........ நீல.பத்மநாதன்.
ஒரு வீடு ஒரு உலகம்.....ஜெயகாந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக