புதன், 6 ஆகஸ்ட், 2025

ஹெல்லொ "பி எஸ் என்" அவர்களே!....

 


ஹெல்லொ "பி எஸ் என்" அவர்களே!....

இந்த மூன்றெழுத்து தானே அன்று

எல் ஐ சி "அண்டர் ரைட்டிங்"கின் 

மூச்செழுத்து ஆகி நின்றது.

உங்கள் பேனா

ப்ரோபோசல் பேப்பரில்

"ஓ ஆர்" என்றால் தான்

பத்திரம் உயிர் பெறும்.

எல் ஐ சி அகல் விளக்கும்

சுடர் தரும்.

மதுரை கீழ வெளி வீதியின்

அந்த "ஏவி ஹெச்" கட்டிடத்தின்

தாழ்வாரம் எல்லாம் உங்கள் 

புன்னகை தான்.

இன்னும் 

அந்த "ஓ ஆர்" முத்தாய்ப்பில்

உங்களை

சிலிர்ப்புடன் காண்கின்றோம்.

___அன்புடன் இ பி எஸ்___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக