ANTON SEKAV ON PEOPLE AS ANTI-PEOPLE
அவர் முட்டாள்தனம் எனும்
மூடகம் பற்றி சொல்கிறார்.
மனிதன் அச்சம் என்ற
ஒரு "கடவுள்க்குளிரில்"
விறைத்துக்கொண்டிருக்கிறான்.
இந்த அற்பர்களும்
இதோ போர்வை என்று
அதே கடவுள்க்குளிரை
பனிக்கண்டமாய் அவன் மேல்
வீசி வீசி அழுத்திக்களிக்கிறார்கள்.
______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக