வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

விண்வெளியை விரித்துப்பார்க்க‌...

 

விண்வெளியை விரித்துப்பார்க்க‌

ஒரு புத்தகம் வேண்டும்.

அது தான் இது.

கோடுகளும் புள்ளிகளும் ஒரு பக்கம்.

எண்களின் குவியல்கள் ஒரு பக்கம்.

இரண்டையும் சமப்படுத்தி

கணிதம் செய்வதே 

அல்ஜீப்ரெய்க் ஜ்யாமெட்ரி.

வடிவ இயல் நுண்கணிதம் 

என்று

நாம் சொல்லிப்பார்த்துக்கொளலாம்.

ஆனால்

படித்துப்பார்த்துக்கொள்ளும் போது தான்

அதன் ஆழமும் அழகும் தெரியும்.

_____________________________________

இபசி.


The shape of the universe revealed through algebraic geometry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக