சனி, 4 ஏப்ரல், 2020

வில்லடிச்சாங் கோயிலிலே ..


வில்லடிச்சாங் கோயிலிலே ..
=========================================ருத்ரா


எங்க நெல்லைச்சீமையிலே
இப்படி ஒரு பாட்டு உண்டு.

வில்லடிச்சாங்கோயிலிலே
வெளக்கு பொருத்த நேரமில்லே..

ஆனா நீங்க இப்படி
வில்லடிச்சாங்கோயிலிலே
வெளக்கு பொருத்த நேரமில்லே..
...........ன்ன்னு
இருந்திறாதிங்கோ.
வெளக்கு பொருத்தி தேடுங்கோ.
"இ எம் வி" லெ போட்டதெ
எங்கேன்னு தேடுங்கோ.
வெளக்கு பொருத்தி தேடுங்கோ.
கொரோனாவ வச்சு நம்ம‌
திசையை மாத்தப்பாத்தாலும்
வெளக்கு பொருத்தி தேடுங்கோ..

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக