ஊசியிலைக்காடுகள்............ருத்ரா

சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட‌ இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்

  • கண்ணோட்டம்
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • சொல்கிறார்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

திருவள்ளுவர் பாடிய கானாப்பாட்டு (2)


திருவள்ளுவர் பாடிய கானாப்பாட்டு  (2)
 ================================================ருத்ரா


"காசு துட்டு மணி"...


பொருளல் லவரை பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.....(குறள்.751)


பொருந்தி உள்நிற்பது பொருள்.
மனிதன் ஆளுமைப் பொதிவே பொருள்.
பொதி என்பதும் பொருளே.

பொருட்படுத்தப்படாத கழுதையின்
முதுகுப் பொதிகள் மட்டுமே இங்கு
பொருட்படுத்தப்படுபவை.

பொதிகள் இல்லாத 
மனிதர்கள் கூட‌
இங்கு வெறும் கழுதைகளே.

இல்லாதது இருப்பது போல்
ஆகிவிடும் இலக்கணமே 
இங்கு பொருள்.

பொருள் இருப்பவன் புரட்டும்
விரல் ரேகை கூட 
இங்கு இலக்கியம்.

வருகை இடுகை வாழ்க்கை போல்
 "பொதிகை" எனும் சொல்லே..தமிழின்
கருப்பொருள் உரிப்பொருள் எல்லாம் ஆனது.

அன்பிலதும் என்பிலதும்
பொருள் பெற்றால் போதும்
உலகமே அதன் காலடியில்.

செல்வத்துக்கு மட்டுமே வாக்கு உண்டு.
செல்வ வாக்கே எங்கும் "செல் வாக்கு"ஆகும்.
செல்வம் வாங்காத வாக்குகளா?
தேர்தல் கணிப்புகளே சாட்சி.

"செல்வத்துள் செவிச்செல்வம் அச்செல்வம்.."
பொறுங்கள் வள்ளுவரே
அந்தக் "கவரை" வாங்கிவிட்டு வருகிறேன்.
ஓட்டுச்செல்வம் உங்களுக்குத் தெரியுமா?

ஈக்களுக்கும் கொசுக்களுக்கும்
பொறியியல் கல்லூரிகள்.
அதனால் வெறும் "ஈ" மொய்த்த பண்டமே
எங்கள் "தாராளமய"பொருளாதாரம்.

"இ"பொருள்களும் "இ" சந்தையும்
பண்டம் மாற்ற வந்ததில்..மனித
இதயம் களவு போனது.

இது மின்னல் பொறியா? இன்னல் பொறியா?
"மூளைப் பொருட் காட்சியில்"..சூது
பகடைகளே இங்கு படிக்கட்டுகள்.

மானிட வாசனையற்று
அச்சடித்த நோட்டுகளில்
பொருள் கூட இங்கு வெறும்
நம்பர்கள் (விலை) ஆனதுவே.

=============================================
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:57 PM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு

பின்பற்றுபவர்கள்

பின்பற்றுபவர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • நகை மாளிகை (ஜோக்ஸ் ஹவுஸ்)
  • நிகழ்வுகள்
  • சொல்கிறார்கள்

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2011 (2)
    • ►  நவம்பர் (2)
  • ►  2014 (32)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  மார்ச் (3)
    • ►  மே (9)
    • ►  ஜூன் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  செப்டம்பர் (1)
  • ►  2015 (20)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  டிசம்பர் (8)
  • ►  2016 (371)
    • ►  ஜனவரி (24)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  மார்ச் (5)
    • ►  ஜூன் (6)
    • ►  ஜூலை (11)
    • ►  ஆகஸ்ட் (56)
    • ►  செப்டம்பர் (46)
    • ►  அக்டோபர் (57)
    • ►  நவம்பர் (115)
    • ►  டிசம்பர் (40)
  • ▼  2017 (496)
    • ►  ஜனவரி (79)
    • ▼  பிப்ரவரி (44)
      • காளைமாடும் கடவுளும்....
      • பட்ஜெட் (3)
      •    இலஞ்சி  பழனத்தவள்
      • மூணுக்குள்ள நாலு சிங்கங்கள்
      • நீ
      • அர்த்தமே வேறு தான்.
      • பேரறிஞர் அண்ணா
      • ரஜனி பாபா
      • அவசர அவசரமாய்...
      • வள்ளுவர் பாடிய "கானா"ப்பாட்டு.
      • நகைச்சுவை (9 )
      • நாட்டு நடப்பு
      • ஒரு கவிதை
      • நுண்சிறைத்தும்பி
      • புதிய‌ வழி காட்டுங்கள்
      • திருவள்ளுவர் பாடிய கானாப்பாட்டு (2)
      • ஜனநாயக மன்னனுக்கு வந்த சந்தேகம்.
      • சொற்பொழிவு
      • "சாலிடரி ரீப்பர்"...வில்லியம் வோர்ட்ஸ்வர்த்
      • சாவிகள்
      • நகைச்சுவை ( 9 )
      • மகப்பேறு
      • ஒரு கவிதை
      • சைபர் சாணக்கியம் (1)
      • "வேலன்டைன் டே" ===================================...
      • "ஆத்மாநாம்" எழுதிய வேலண்டைன் கவிதை
      • காதல் தினக்கவிதை (2)
      • நன்றே செய்வோம்
      • "காதலர் தினக்" கவிதை (3)
      • சுவர் சுவர்...இடையில்
      • சாலிட்டரி ரீப்பர் .....வில்லியம் வர்ட்ஸ்வர்த் (...
      • விளிம்புகள் (1)
      • மிக்சர் திங்கலாம் வாங்க!
      • கனவு மிருகம்
      • எந்திர மிருகம்
      • பிரபஞ்சத்தில் ஒரு ரிக்கார்டு டான்ஸ்?
      • சிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)
      • "உ.வெ.சா"
      • ஒரு ஃபோட்டோ நெகடிவ்
      • "பத்துப்பாட்டு"
      • வெள் நள் ஆறு
      • தியானம் என்பது....
      • சிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)...(2)
      • கார்ட்டூன்  ( 8 )
    • ►  மார்ச் (32)
    • ►  ஏப்ரல் (34)
    • ►  மே (41)
    • ►  ஜூன் (31)
    • ►  ஜூலை (27)
    • ►  ஆகஸ்ட் (45)
    • ►  செப்டம்பர் (39)
    • ►  அக்டோபர் (36)
    • ►  நவம்பர் (21)
    • ►  டிசம்பர் (67)
  • ►  2018 (510)
    • ►  ஜனவரி (53)
    • ►  பிப்ரவரி (31)
    • ►  மார்ச் (37)
    • ►  ஏப்ரல் (43)
    • ►  மே (29)
    • ►  ஜூன் (17)
    • ►  ஜூலை (38)
    • ►  ஆகஸ்ட் (47)
    • ►  செப்டம்பர் (36)
    • ►  அக்டோபர் (52)
    • ►  நவம்பர் (67)
    • ►  டிசம்பர் (60)
  • ►  2019 (516)
    • ►  ஜனவரி (53)
    • ►  பிப்ரவரி (51)
    • ►  மார்ச் (72)
    • ►  ஏப்ரல் (46)
    • ►  மே (53)
    • ►  ஜூன் (35)
    • ►  ஜூலை (45)
    • ►  ஆகஸ்ட் (35)
    • ►  செப்டம்பர் (27)
    • ►  அக்டோபர் (35)
    • ►  நவம்பர் (38)
    • ►  டிசம்பர் (26)
  • ►  2020 (341)
    • ►  ஜனவரி (18)
    • ►  பிப்ரவரி (20)
    • ►  மார்ச் (22)
    • ►  ஏப்ரல் (48)
    • ►  மே (33)
    • ►  ஜூன் (29)
    • ►  ஜூலை (29)
    • ►  ஆகஸ்ட் (29)
    • ►  செப்டம்பர் (32)
    • ►  அக்டோபர் (34)
    • ►  நவம்பர் (27)
    • ►  டிசம்பர் (20)
  • ►  2021 (225)
    • ►  ஜனவரி (10)
    • ►  பிப்ரவரி (11)
    • ►  மார்ச் (13)
    • ►  ஏப்ரல் (29)
    • ►  மே (24)
    • ►  ஜூன் (22)
    • ►  ஜூலை (19)
    • ►  ஆகஸ்ட் (30)
    • ►  செப்டம்பர் (21)
    • ►  அக்டோபர் (11)
    • ►  நவம்பர் (12)
    • ►  டிசம்பர் (23)
  • ►  2022 (307)
    • ►  ஜனவரி (7)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  மார்ச் (20)
    • ►  ஏப்ரல் (22)
    • ►  மே (19)
    • ►  ஜூன் (12)
    • ►  ஜூலை (19)
    • ►  ஆகஸ்ட் (55)
    • ►  செப்டம்பர் (41)
    • ►  அக்டோபர் (30)
    • ►  நவம்பர் (39)
    • ►  டிசம்பர் (31)
  • ►  2023 (350)
    • ►  ஜனவரி (22)
    • ►  பிப்ரவரி (52)
    • ►  மார்ச் (49)
    • ►  ஏப்ரல் (57)
    • ►  மே (12)
    • ►  ஜூன் (24)
    • ►  ஜூலை (59)
    • ►  ஆகஸ்ட் (44)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  அக்டோபர் (9)
    • ►  நவம்பர் (10)
    • ►  டிசம்பர் (11)
  • ►  2024 (505)
    • ►  ஜனவரி (4)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  மார்ச் (14)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மே (39)
    • ►  ஜூன் (71)
    • ►  ஜூலை (114)
    • ►  ஆகஸ்ட் (67)
    • ►  செப்டம்பர் (43)
    • ►  அக்டோபர் (46)
    • ►  நவம்பர் (34)
    • ►  டிசம்பர் (61)
  • ►  2025 (365)
    • ►  ஜனவரி (61)
    • ►  பிப்ரவரி (71)
    • ►  மார்ச் (102)
    • ►  ஏப்ரல் (54)
    • ►  மே (45)
    • ►  ஜூன் (32)

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

Copy right to Ruthraa E Paramasivan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.