திங்கள், 6 பிப்ரவரி, 2017

நகைச்சுவை (9 )


நகைச்சுவை (9 )
=====================================ருத்ரா இ பரமசிவன்.


அது ஒரு பெரிய "மால்"

அப்பா (மகளிடம்) :

ஏம்மா இழுத்தடிச்சுகிட்டே போறே...மாப்பிள்ளை
அன்ட்ராயர் அன்ட்ராயர்னு கேட்டுக்கிட்டே இருக்கார்.வாங்கி குடுத்துறலாம்மா.

மகள் :

அது அன்ட்ராயர் இல்லேப்பா! அண்ட்ராய்டு சிஸ்டம் ஸ்மார்ட் ஃபோன்.
ஐம்பாதாயிரம் ரூபாய்.

======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக