திங்கள், 13 பிப்ரவரி, 2017

சைபர் சாணக்கியம் (1)

சைபர் சாணக்கியம் (1)
==================================


தேள் மனிதனை கொட்டியதாக எழுதினால்
ஹிட் வெறும் அஞ்சு!
மனிதன் தேளை கொட்டியதாக எழுதினால்
ஹிட் அஞ்சு லட்ச "வைரல்"

===================================ருத்ரா இ பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக