புதன், 1 பிப்ரவரி, 2017

பட்ஜெட் (3)


பட்ஜெட்  (3)
========================================ருத்ரா இ பரமசிவன்( செந்திலும் கவுண்ட மணியும்)


"பட்ஜெட்டுன்னா என்னண்ணே ?"

"இது தெரியாதா? அடேய்..காளை மாட்டு "திமிலு" மண்டையா? லட்சம்பாங்க!
இத்தன்னாயிரம் லட்சம் கோடிம்பாங்க! டே..ய்  இதுக்கெல்லாம் ஒண்ணு போட்டு எத்தனை முட்டை போடோணும்னு தெரியுமாடா உனக்கு?"

"நாமக்கல் கோழிப்பண்ணையில வொயிட் லெக்கான் கோழியை கேட்டுட்டா போச்சு."

"ஏண்டா அப்படின்னா நம்ம அமைச்சர் அந்த பட்ஜெட் பெட்டியை நாமக்கலல்லுலேருந்தா கொண்டாந்திருக்காரு ? படவா ஓடிப்போயிரு.

(கவுண்டமணி செந்திலை அடிக்கபோகிறார்.)

======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக