சனி, 25 பிப்ரவரி, 2017

சிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)...(2)

YOUR LAUGHTER
============================================PABLO NERUDA


Take bread away from me, if you wish,
take air away, but
do not take from me your laughter.

Do not take away the rose,
the lance flower that you pluck,
the water that suddenly
bursts forth in joy,
the sudden wave
of silver born in you.

My struggle is harsh and I come back
with eyes tired
at times from having seen
the unchanging earth,
but when your laughter enters
it rises to the sky seeking me
and it opens for me all
the doors of life.

My love, in the darkest
hour your laughter
opens, and if suddenly
you see my blood staining
the stones of the street,
laugh, because your laughter
will be for my hands
like a fresh sword.சிரிப்பு வனங்கள் (பேப்லோ நெருதா)...(2)
==================================================
பெயர்ப்பு :  ருத்ரா இ பரமசிவன்.

இருட்டின் ஒரு முட்டுச் சந்தில்
வாழ்க்கை தன்
முகமுடியைக்கழட்டி
"முகம்"பார்த்துக்கொண்ட போது
நானும் கூட ஏதோ ஒரு
வெறித்த உணர்வின் காதலில்
விழுந்து கிடந்தது தெரிந்தது.
அந்த கீற்று வெளியில் உன் சிரிப்பொலி
ஒரு மாயம் செய்தது!
என் ரத்தம் இந்த தெருவெல்லாம்
இறைந்து கிடக்கும் முரட்டுக்கற்களில்
எல்லாம்
ஒரு "விடியலை"
முலாம் பூசிக்கொண்டிருக்கும்
நெருக்கடி முற்றிய தருணங்களில்
ஒரு யுகத்தின் பெருஞ்சிரிப்பாய்
வெடிச்சிரிப்பாய் கேட்டது!
அது வெறும் சிரிப்பின் ஆரவார ஒலியா?
அல்ல! நிசசயமாக அல்ல!
சோர்ந்து தொங்கிக்கிடந்த
என் மூளிக்கைகளுக்குள்
அது
மின்னலை பிரசவித்து
நுழைந்து கொண்ட  ஒரு
"போர்வாள்"

===========================================
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக