சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
அகழ்நானூறு_ 70
____________________________
சொற்கீரன்
மரைக்காட்டில் நிழற்கவலை காட்டும்
ஆற்றின் படுத்து பரல் இடர் செலவின்
முள்ளிய மரனும் முளிதரு பொறிய
அறை வரி அரவும் அத்தம் நண்ணும்
ஊழ்பாய் நீள்சுரம் உருகெழு சூர்வளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக