ஐன்ஸ்டின் அறிவாலயம்
==============================ருத்ரா
பிரபஞ்சவியல் எனும் காஸ்மாலஜி பற்றிய ஒரு அற்புத நுழைவாசலை
திறந்து வைத்தவர் ஜெர்மானிய
இயற்பியல் விஞ்ஞானி "ஆல்பர்ட் ஐன்ஸ்டின் "ஆகும்.இவர் எந்த சோதனைக்கூடத்திலும் அடைந்து கிடக்கவில்லை.தன் நுண்ணிய கணித மற்றும் இயற்பியல் சிந்தனை களை மட்டுமே பயன்படுத்தினார்.
இவை உலகப்புகழ் பெற்ற "சிந்தனை
பரிசோதனைகள் " (Thought Experiments) என அழைக்கப்படுகின்றன.
அது பற்றிய தொகுப்பாக நான் எழுதிய இந்த மின்னூல் பக்கங்களை
முதல் பகுதியாய் இங்கு தந்துள்ளேன்.
கீழ் வரும் பக்கங்களை பெரிதாக்கி (zooming) படிக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக