வெள்ளி, 14 அக்டோபர், 2016

  ரத்த நிலவு 




                                                      ரத்த நிலவு 
                                                       ==========
நிலவின் நீள்வட்டப்பாதை சூரியனைச்சுற்றி வரும்போது இலை உதிர்கால சமக்கோடு (ஆட்டம் ஈக்குய்னாக்ஸ்)வரும் அக்டோபர் 16ல் வருகிறது.
இந்தக்கோட்டில் நிலவின் கதிர் மிகவும் சாய்ந்த கோணத்தில் இருக்கும்.
அப்போது அது பூமியின் அடிவானத்தின் ஒட்டிய அடர் வான் வெளியில்
(டென்ஸ் அட்மொஸ்பியர் ஹொரைசான்)நீண்ட நேரம் இருக்கும்.எனவே
அடர்வெளியில் டாப்ளர் விளைவின் படி ஆற்றல் குறைந்த கதிர் அலைகளே
வெளிப்படும்.அப்போது அது சிவப்பு நிறமாகத்தான் தெரியும்.நிலவு உயர்ந்து
எழும்போது அதன் வடிவம் பெரிதானது போலவும் அதன் நிறம் ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும்.அதனல் இது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது.மேலை நாடுகளில் வேட்டைக்காரர்களுக்கு அதிக வெளிச்சம் தந்ததால் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் இதற்கு
வேட்டைக்காரர்களின் நிலவு என்று (ஹண்டர்ஸ் மூன்)பெயர் சூட்டினர்.
இது அளவில் பெரிதாக இருப்பதால்  சூப்பர் மூன் எனப்படும்.
பாரதியாரும் இதை தான் "பொங்கி வரும் பெரு நிலவு" என்று பாடுகிறார்
போலும்.

ருத்ரா இ பரமசிவன்.

===============================================================================

LINK

http://www.msn.com/en-us/news/weather/rare-hunters-supermoon-to-light-up-night-sky/ar-AAiXttx?li=BBmkt5R&ocid=spartandhp


===============================================================================



© AFP A blood moon seen in Los Angeles in 2014. This weekend's hunter's supermoon will also have a red-orange hue.
A blood moon seen in Los Angeles in 2014. This weekend's hunter's supermoon will also have a red-orange hue.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக