வியாழன், 7 மே, 2020

அசுவமேத யாகம்





இவர்கள் நவீன ராமர்
அசுவமேத யாகம் நடத்தினார்
ஒரு சின்ன திருத்தத்துடன்.
குதிரைக்குப்பதில்
"கொரோனாவை"
அலங்கரித்து
கை தட்டி ஆரவாரத்துடன்
இந்தியாவெங்கும் அனுப்பினார்!

___________________________ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக