நீ ======================================ருத்ரா சோலையிலே நீ குயில். அலையிலே நீ துளி. வானிலே நீ பிறை. பூவிலே நீ கனவு. காயிலே நீ கனி. எழுத்திலே நீ சுழி. கருத்தினிலே நீ கனல். எனக்குள்ளே நீ பறவை. உனக்குள்ளே நீயே நான். காதலே காதலிக்கும் என் காதலே நீ. ========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக