ஒரு வாக்கியம்
============================================ருத்ரா
ஒரு வாக்கியம்
பிரசவிக்கப்படும் முன்
அதன் வலி
அதனுள் பிதுங்கியிருக்கும்
சொற்களுக்கு மட்டுமே தெரியும்.
உயிர் மெய்
அல்லது
மெய் உயிர்
எதுவாகினும் சரி
எழுத்துக்கள் எனும்
சிதை அடுக்கத்தின் மேல்
இதோ
தீ எரிகிறது.
அது எப்படி
ஒருவன் அல்லது ஒருத்தி
காதலில் விழுந்தபோது
தீயில்
ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?
========================================================
============================================ருத்ரா
ஒரு வாக்கியம்
பிரசவிக்கப்படும் முன்
அதன் வலி
அதனுள் பிதுங்கியிருக்கும்
சொற்களுக்கு மட்டுமே தெரியும்.
உயிர் மெய்
அல்லது
மெய் உயிர்
எதுவாகினும் சரி
எழுத்துக்கள் எனும்
சிதை அடுக்கத்தின் மேல்
இதோ
தீ எரிகிறது.
அது எப்படி
ஒருவன் அல்லது ஒருத்தி
காதலில் விழுந்தபோது
தீயில்
ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள்?
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக