தாயுடன் இருக்கிறேன் நான்
என்று நினைத்து விழுந்தது
குஞ்சு.
பறக்கும் முன்னே இறந்து போனது.
தாயுடன் பறக்கிறேன் என்று
நினைக்கவே இல்லை.
தமிழனும் அப்படித்தான்.
பிழைப்புக்காகத்தான் பிறந்தான்.
தமிழனாக பிறந்தேன்
என்று அவன்
இன்னும் வாழவே துவங்கவில்லையே.
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக