புதன், 15 ஜூலை, 2026

நற்சுவை மண்டலமாம் .

 Sugar found in raspberries discovered near the center of the Milky Way




இனியவை நாற்பது 

இன்னா நாற்பது 

என்று

தமிழன் வாழ்வின் உயிர்ச்சத்தை

செய்யுட்களாக்கினான்.

பிரபஞ்ச தோற்றம் மற்றும்

நம் "பால்வழி மண்டலங்கள்"

ஒரு உயிர்ப்பான இனிப்பை

(எரித்ருலோஸ்)

முதலில் விண்வெளியில்

விண்கற்களில்

எரிகற்களில்

நிரப்பி நம் பூமியில்

உமிழ்ந்து உருவம் காட்டியிருக்கிறது

மனித உயிரின் 

அடிக்கருவை!

அந்த இன்சுவை  மண்டலமே

நம் உயிர்த்தொகுப்பின் பெ ரும் 

நற்சுவை மண்டலமாம் .

மெலே லிங்கில் உள்ள கட்டுரையில்

அந்த உயிர்ப்பின் ஆர்ப்பரித்த‌

பெரும் நயாகராவில்

திளைத்துப்பாருங்கள்!

_____________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக