ஞாயிறு, 5 ஜூலை, 2026

அன்புத்தம்பிக்கு என் நினைவேந்தல்


அன்புத்தம்பிக்கு என் நினைவேந்தல்


"செங்கோடி.."

இப்படி 

உன்னைக்

கூப்பிட்டுகொண்டே தான்

இருக்கிறேன்

மவுனதிலும் கூட.

என் தமிழின் 

உயிர் மெய் எழுத்துக்கள்

ஊறிக்கொண்டிருக்கும் வரை!

_____________________________

இ பரமசிவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக