சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
மாமூல் எனும்
காலப்புயலில்
அரசியல் துளிர்ப்புகள்
பிய்த்து எறியப்படும்.
வதைகளும் அவலங்களும்
மட்டுமே
எப்போதும் நம்மில்
மாமூலாய்
உட்கார்ந்து இருக்கும்.
____________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக