Taylor series | Chapter 11, Essence of calculus
டெய்லர் தொடர்
_____________________________________________இ பரமசிவன்
இது சிக்கல் கணித ஆய்வின் வாசல் எனலாம்.
பகு தொகு கணிதத்தின் நாடித்துடிப்புகள் தான்
டெய்லர் தொடர்.சைன் காஸ் களின் கோண முடுக்கங்களே
செங்குத்துக்கோடுகளின் ஒரு நேர்கோட்டுக்கும் இன்னொரு நேர்கோட்டுக்கும்
இடையே ஒரு தொடுகோட்டு வளைவை உரச விட்டுக்கொண்டே
ஓடும் பயணத்தை படம் காட்டுகிறது.அந்த தொடு புள்ளிகளே
டெய்லர் தொடரின் இதயத்துடிப்புகள் ஆகும்....
(தொரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக