திங்கள், 6 ஜூலை, 2026

முதல் கோணல் முற்றும் கோணல்

 முதல் கோணல் முற்றும் கோணல் 

The geometric interpretation of sin x = x - x³/3! + x⁵/5! -...



மேலே கண்ட பழமொழியே  ட்ரிக்னனாமெட்ரி .இதில் "சைன் எக்ஸ் " என்றால் என்ன ?அதன் மதிப்பு என்ன? இந்த லிங்கில் இருக்கும் சூத்திரம் வழியே  சென்றால் நமக்கு வியக்கத்தக்க வடிவகணித (ஜியாமெட்ரி ) கோட்பாடுகள் விளங்கிவிடும். நேர் கோடு என்பது 90 டிகிரி செங்குத்துக்கோடு ஆகும்.அந்த டிகிரி அல்லது பாகை (உட் பகுதிபிரிவே  பாகை) 0 என்றால் அது நேர் கோடு.பாகையே இங்கு கோ னல் அல்லது கோணம் ஆகும். இது 0 லிருந்து கொஞ்சம் அதிகரித்தாலும் அது கோணல் அல்லது கோணம் ஆகும்.எனவே மேலே உள்ள பழ மொழியை திருப்பி திருப்பி சொல்லிப்பாருங்கள் அதுவே 

"ட் ரிக்னாமெட்ரி" ஆகும்.இந்த லிங்கில் சைன் எக்ஸ் ன் சூத்திரம் மிக அருமையாக படங்கள் மூலம் விளக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக