சனி, 6 ஜூன், 2020

கொரோனா எனும் திரை.

கொரோனா எனும் திரை.
--------------------------------------------------ருத்ரா.

இன்னும் 
எத்தனை எத்தனை 
மசோதாக்கள் 
பாக்கியிருக்கின்றன?
அந்த திரையைப்போடு. 
அத்தனையும் இனி 
சட்டங்கள் தான்.

------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக